Thursday, April 17, 2008

பின்நவீனத்துவ கவிதை?????


31 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கவிதை அருமை!

அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ஜோதிபாரதி

KRP said...

நல்ல கவிதை


அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

மாதங்கி said...

nice

பாச மலர் / Paasa Malar said...

நல்ல கவிதை கிருத்திகா..

narsim said...

கவிதையும் பக்கத்தில் உங்களைப்பற்றி உள்ள எழுத்தும் அருமை.
பின் நவீனத்துவம்னா என்ன?

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி மலர் இன்று விடுமுறையோ...

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி நரசிம்.. இதைப்பத்தி சொல்ல நிறைய இருக்குன்னு பதிவுலக ஜாம்பவான்கள் சொல்லுவாங்க இங்க நான் பயன்படுத்திய உத்தி.. "கவிதை தன்னைத்தானே எழுதிக்கொண்டது" இதுவும் பின்நவீனத்துவத்தின் ஒரு அங்கம் என்பது என் புரிதல்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க கே.ஆர்.பி மற்றும் மாதங்கி.. முதல்முறையாக கருத்துச்சொல்லியுள்ளீர்கள் நன்றி..

புகழன் said...

பின்நவீனத்துவம் என்றாலே புரியாத புதிர்தான்.
அது என்ன பின்நவீனத்துவ கவிதை
இதில் எங்கே பின்நவீனத்துவம் இருக்கு?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

பின்னவீனத்துவம்னா இன்னும் என்னவென்றே புரியவில்லை. ஒரு புத்தகம் வாங்கி வைத்திருக்கிறேன் பின்னவீனத்துவம் பற்றி. வாசித்துக்கொண்டிருக்கிறேன். பின்னவீனத்துவம் பற்றி தமிழ்வலையுலகில் இடுகைகள் ஏதும் இருந்தால் யாராவது சுட்டுங்கள்.

நன்றி

கிருத்திகா ஸ்ரீதர் said...

கௌபாய்மது இந்த சுட்டி கொஞ்சம் எளிமையாய் இருக்கும் புரிந்து கொள்வதற்கு.
http://naayakan.blogspot.com/2008/03/2.html
http://jaallyjumper.blogspot.com/2007/09/blog-post_17.html
எதோ என்னாலானது????

கிருத்திகா ஸ்ரீதர் said...

புகழன்... தெரியாம சொல்லிட்டேங்க.....

பிரியமுடன்... said...

ஓ....ஓ....அப்பொழுது அங்கே வந்தது நீங்கதானா? யாரோ என்று நினைத்து நான் தான் அந்த காகிதத்தை போட்டுவிட்டு ஓடினேன்

ரசிகன் said...

அக்கா.. நல்லாயிருக்கு:)

Anonymous said...

கவிதை verynice

சென்ஷி said...

.iஓ இதுதான் பின்ந‌வீன‌த்துவ‌மா.... :))

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

கிருத்திகா,

சுட்டிகளுக்கு நன்றி.

பின்னவீனத்துவப் பின்னூட்டமெனில் கவிதை அருமை என்று மட்டுமே சொல்லலாம். நீங்க நல்லா கவிதை எழுதியிருக்கிறீங்க என்று சொல்ல முடியாது என நினைக்கிறேன். சரியா?

இப்போதுதான் பின்னவீனத்துவம் பற்றி படித்துக்கொண்டிருக்கிறேன்.

தினேஷ் said...

அருமையான கவிதை...

தினேஷ்

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஓ அந்த மண்டபக்கவிஞர் நீங்கதானா பிரேம் மிக்க நன்றி.. கெள்விகளை நான் கேட்கட்டுமா இல்லை நீங்கள் கேட்கிறீர்களா.. (திருவிளையாடல் சிவாஜி மாடுலேஷனில் வாசிக்கவும்)

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ஆனந்த்.. தினேஷ்.
சென்ஷி சத்தமா சொல்லாதீங்க பெரியவங்க கேட்டுக்கிட்டு இருக்காங்க...
கௌபாயமது.. ரொம்ப நல்ல மாணவர் போல இருக்கும் ரொம்ப வேகமா பிடிச்சுட்டீங்க...

கிருத்திகா ஸ்ரீதர் said...

வலைச்சர வாரம் ரொம்ப நல்லா பண்ணீங்க ரசிகன். நன்றி..

கதிர் said...

இதை கவிதைனு சொல்லிக்கலாம்
அதுக்காக இம்புட்டு பேர் அருமை, சூப்பர்னு சொல்றதெல்லாம் என்னன்னு சொல்ல...

நல்ல கவிதை

கதிர் said...

இதை கவிதைனு சொல்லிக்கலாம்
அதுக்காக இம்புட்டு பேர் அருமை, சூப்பர்னு சொல்றதெல்லாம் என்னன்னு சொல்ல...

நல்ல கவிதை

கிருத்திகா ஸ்ரீதர் said...

அது என்ன தெரியுமா தம்பி.. சின்னக்குழந்தை ஒரு பத்து தப்படி நடந்தா சுத்தி இருக்கரவங்க எல்லாம் ஜோரா கைதட்ட மாட்டாங்களா.. அந்த மாதிரிதான்.. ரொம்ப கண்டுக்காதீங்க...

முஹம்மது ,ஹாரிஸ் said...

நல்ல கவிதை...
புது கவிதை எழுதுபவரிகளை ஒரு கை பார்த்துவிட்டீர்கள் இந்த கவிதை மூலம்.....

கிருத்திகா ஸ்ரீதர் said...

தங்கத்தமிழன் நான் ஏதோ அமைதியா ஓர் ஓரமா எழுதிகிட்டிருக்கேன்.. நீங்க என்னை யாருகிட்டயாவது மாட்டிவிடாதீங்க...

வல்லிசிம்ஹன் said...

பின் நவீனத்துவம் என்றால் புரியாத புதிரா:)
நவீனம் புதியது.
பின்??
நீங்க கொடுத்த சுட்டியில் போய்ப் பார்க்கிறேன் கிருத்திகா.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஒன்னும் புதிரல்ல வல்லிம்மா.. சும்மா ஒரு ஜரிகை வேலை அவ்வளவுதான்...

Vaa.Manikandan said...

இந்தக் கவிதை நன்றாக இருக்கிறது.

கவிதைகளைப் பற்றியும், சொற்களைப் பற்றியும் எழுதும் கவிதைகளில் ஒரு வித பழைய வாடை இருப்பதை உணர முடியும். நீங்கள் இதை முற்றாக தவிர்க்கவில்லை. ஆனால் நிராகரிக்க முடியாத கவிதை என்றே சொல்வேன்.

வா.மணிகண்டன்

கிருத்திகா ஸ்ரீதர் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மணிகண்டன்.