Saturday, November 3, 2007

புரட்சி - உண்மையில் என்ன?

முட்டி மடக்கி முகம் சிவந்து
முண்டிச்செல்வதில்
சுகம் கண்டதை
புரட்சி என்று சொல்லாதே
புரட்சி
புத்தியில் வரவேண்டியது.

2 comments:

nagoreismail said...

இப்ப நடிகர் விஷாலுக்கு புரட்சி தளபதி என்று பட்டம் கொடுத்திருக்கிறார்களாமே? - மக்களுக்காக வாழ்வதும் மக்களுக்காக வீழ்வதும் தான் புரட்சி என்கிறார் எழுத்தாளர் பாமரன் - கவிதையில் புரட்சி செய்யுங்கள் - நாகூர் இஸ்மாயில்

கிருத்திகா ஸ்ரீதர் said...

ம்ம்ம்... புரட்சி புத்தியில் வந்தால் வீழ்ந்தாலும் வாழலாம் தானே...