ஒரு வாரம் நான் லீவுங்கோ. அதனாலே பதிவில்லை (மக்கள்ளாம் வருத்தப்படாதீங்க வந்து சேர்த்து போடரேன்)
அப்புறம் ஒரு வாரமா பதிவு பக்கம் வரலங்கரதுக்காக சர்வேசன் போட்டில பரிசு கிடைச்சதுக்கு பாராட்டாம விட்டுடாதீங்க!!!!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
(பி.கு) தவழ்ந்து விளையாடும் தாமிரபரணிக்கரையோரமா.... வங்கக்கடலின் தென்முனையோரமா..... அப்புறம் முடிந்தால் மலையாளக்கரையோரமா... என்று ஏகப்பட்ட பிளான் இருக்கு வந்து சொல்கிறேன் எது முடிந்தது எது முடியாமல் போனதென்று...
மீண்டும் வாழ்த்துக்களுடன்
2 comments:
எல்லாக் கரைKஅலூகும் சென்று ரசித்து மகிழ்ந்து அனுபவித்து சீக்கிரமே திரும்ப வந்து பதிவுகளை இடுங்கள். விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்க நல் வாழ்த்துகள்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Post a Comment