Wednesday, February 20, 2008

பதிவர் தினேஷ் - பிறந்த நாள் வாழ்த்துக்கள்




இந்த ஒரு கூடை பூக்களைப்போலவே நண்பர் தினேஷ் நல்ல பல அரிதான கருத்துக்களுக்கும் மேன்மையானதும் மென்மையானதுமான குணங்களுக்கும் சொந்தக்காரர்।இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்।எல்லோரும் என்னுடன் சேர்ந்து வாழ்த்தலாமே...

அவரின் பதிவுகளின் சுட்டு உங்களுக்காக

http://ddinesh-thoughts.blogspot.com/

3 comments:

பாச மலர் said...

நண்பருக்கு வாழ்த்துகள் கிருத்திகா..

தினேஷ் said...

என் பிறந்தநாள் வாழ்த்துக்காக நிங்கள் பதித்த இந்த பதிவுக்கும், உங்கள் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி…

மிக்க நன்றி…

தினேஷ்

ஹாரி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள், தினேஷ்.