- வண்ணத்துப்பூச்சியார் - ஆம் அநேகமாக எல்லா விமர்சனங்களையும் வாசித்து வருகிறேன்... எத்தனை கோணங்கள்.. ஆனால் எனக்குப்பிடித்திருக்கிறது என்பதை எதுவும் மாற்றவில்லை.
மனதிலிருக்கும் படத்தின் தாக்கம் குறைந்ததும், படத்தை குறித்து எழுதுங்கள்.
எனக்கும் படம் பிடித்திருக்கிறது. 3 முறை பார்த்துவிட்டேன். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்...
பா.ராகவனின் விமர்சனம், இப்படி ஆரம்பித்திருக்கிறது... 'தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஆன்மிகம்...' ஆனால், உண்மையில் அவர்தான் படத்தை மிக மிக தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். 'அகோரி'கள் யாரென்றே அவருக்கு தெரியவில்லை. இதை அவரிடமே தொலைபேசியில் சொல்லிவிட்டேன்.
உங்கள் பார்வையில் படத்தை குறித்து நீங்கள் எழுதும் பதிவுக்காக காத்திருக்கிறேன்.
நர்சிம் விமர்சனத்தை வாசித்தீர்களா? எனக்கு பிடித்திருந்தது.
அன்புள்ள தமிழ் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட நண்பர்களுக்கு,
நான் கடவுள் குறித்த என் கருதுக்களையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
தற்காலத்தில் ஆழமான கருத்தமைவு கொண்ட படங்கள் அதிகம் வருவதில்லை. வருகிற படங்கள் எல்லாம் நேரம் சிலவழிக்கவும், நண்பர்களோடு நேரம் கடத்தவும் பயன் படுகிரதெ தவிற உணர்வு பூர்வமாய் ஆழமாய் சொல்லபடுகிற கதைகள் எல்லாம் 'புரியவில்லை' என்கிற போர்வைக்குள் வைக்கபட்டுவிடுகின்றன.
இந்த படம் வெகு நாட்கள் கழித்து வந்தாலும் இம்மியளவும் அதன் திரைக்கதை அமைப்பில் சோரம் போகவில்லை.
பாலவின் திரைபடங்களில் கதை ஓரிரு வரிகளில் முடிந்து போகிறது. ஆனால் திரைக்கதை தான் அவரின் பலம். பிதாமகன் ஆகட்டும், நந்தா வாகட்டும் திரைக்கதையும் எடுக்க பட்ட விதமும் நம்மை மெய் சிலிர்க்க வைத்திருகின்றன.
நான் கடவுளும் அதே பானிதான்.இன்னும் ஜெயமோகனின் மூலக்கதை மிகவும் ஆழமானது. பிசை எடுப்பவர்கலை பற்றி அவர் எழுதிய நாவல் இன்னும் கோரமானது.
எல்லா விசயங்களுக்கும் ஆதரவும் எதிர்ப்பும் உண்டு. நான் படம் பார்த்த போது 'இந்த படம் ஓடாது' என்று தான் நினைத்தேன்.ஆனால் எல்லா விமர்சனஙளையும் தாண்டி படம் ஓடிகொண்டுதான் இருகிரது. அது தான் உண்மையான வெற்றி.
இளையராஜா இசை அமைத்த 'மாத உன் கோவிலில்' பாடல் படதில் இடம் பெறவில்லை என்பது வேதனையான விசையம்.
12 comments:
நல்லா இருக்குன்னு சொல்லுதியளோ
http://bakeera.blogspot.com/2009/02/blog-post_08.html
//நல்லா இருக்குன்னு சொல்லுதியளோ//
அதான் புரியலே!
என் பெரியம்மா சொல்லுவாங்க.¨என்னமா எழுதறாண்டா இந்த *****. ஒண்ணுமே புரியலை!¨
திட்டாதீங்க ஜமால், மற்றும் திவா.. நல்லாருக்கு.. அதைவிட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்கறது சரியா இருக்கும்னு தோனுது.
பிடிச்சிருக்கா..? பா.ராகவன் விமர்சனத்தை வாசித்தீர்களா?
\\கிருத்திகா said...
திட்டாதீங்க ஜமால்,\\
அட திட்டலிங்கோ ...
\\ மற்றும் திவா.. நல்லாருக்கு.. அதைவிட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்கறது சரியா இருக்கும்னு தோனுது.\\
இது நல்லா இருக்கே ...
- வண்ணத்துப்பூச்சியார் - ஆம் அநேகமாக எல்லா விமர்சனங்களையும் வாசித்து வருகிறேன்... எத்தனை கோணங்கள்.. ஆனால் எனக்குப்பிடித்திருக்கிறது என்பதை எதுவும் மாற்றவில்லை.
- ஜமால் - நன்றி
வணக்கம் கிருத்திகா...
மனதிலிருக்கும் படத்தின் தாக்கம் குறைந்ததும், படத்தை குறித்து எழுதுங்கள்.
எனக்கும் படம் பிடித்திருக்கிறது. 3 முறை பார்த்துவிட்டேன். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்...
பா.ராகவனின் விமர்சனம், இப்படி ஆரம்பித்திருக்கிறது... 'தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஆன்மிகம்...' ஆனால், உண்மையில் அவர்தான் படத்தை மிக மிக தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். 'அகோரி'கள் யாரென்றே அவருக்கு தெரியவில்லை. இதை அவரிடமே தொலைபேசியில் சொல்லிவிட்டேன்.
உங்கள் பார்வையில் படத்தை குறித்து நீங்கள் எழுதும் பதிவுக்காக காத்திருக்கிறேன்.
நர்சிம் விமர்சனத்தை வாசித்தீர்களா? எனக்கு பிடித்திருந்தது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
ஆம்...
உங்கள் விமர்சனம் எனக்குப் பிடித்தது...படம்? சில விதயங்களை நன்றாக எடுத்துள்ளார்கள், முக்கியமானவற்றில் கவனம் சிதறிவிட்டது அவ்வளவே.
அன்புள்ள தமிழ் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட நண்பர்களுக்கு,
நான் கடவுள் குறித்த என் கருதுக்களையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
தற்காலத்தில் ஆழமான கருத்தமைவு கொண்ட படங்கள் அதிகம் வருவதில்லை. வருகிற படங்கள் எல்லாம் நேரம் சிலவழிக்கவும், நண்பர்களோடு நேரம் கடத்தவும் பயன் படுகிரதெ தவிற உணர்வு பூர்வமாய் ஆழமாய் சொல்லபடுகிற கதைகள் எல்லாம் 'புரியவில்லை' என்கிற போர்வைக்குள் வைக்கபட்டுவிடுகின்றன.
இந்த படம் வெகு நாட்கள் கழித்து வந்தாலும் இம்மியளவும் அதன் திரைக்கதை அமைப்பில் சோரம் போகவில்லை.
பாலவின் திரைபடங்களில் கதை ஓரிரு வரிகளில் முடிந்து போகிறது. ஆனால் திரைக்கதை தான் அவரின் பலம். பிதாமகன் ஆகட்டும், நந்தா வாகட்டும் திரைக்கதையும் எடுக்க பட்ட விதமும் நம்மை மெய் சிலிர்க்க வைத்திருகின்றன.
நான் கடவுளும் அதே பானிதான்.இன்னும் ஜெயமோகனின் மூலக்கதை மிகவும் ஆழமானது.
பிசை எடுப்பவர்கலை பற்றி அவர் எழுதிய நாவல் இன்னும் கோரமானது.
எல்லா விசயங்களுக்கும் ஆதரவும் எதிர்ப்பும் உண்டு. நான் படம் பார்த்த போது 'இந்த படம் ஓடாது' என்று தான் நினைத்தேன்.ஆனால் எல்லா விமர்சனஙளையும் தாண்டி படம் ஓடிகொண்டுதான் இருகிரது. அது தான் உண்மையான வெற்றி.
இளையராஜா இசை அமைத்த 'மாத உன் கோவிலில்' பாடல் படதில் இடம் பெறவில்லை என்பது வேதனையான விசையம்.
நட்புடன்
குகன்
எனக்கு பிடிச்சிருந்தது
Post a Comment