tag:blogger.com,1999:blog-1258087030863458584.post7884869955492553383..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: இளம் பிராயத்தின் மொழிகிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-15962581703775089322008-09-11T21:45:00.000-07:002008-09-11T21:45:00.000-07:00நானும் சிறுவயதில் இந்த பாஷைகளைப் பேசி இருக்கிறேன் ...நானும் சிறுவயதில் இந்த பாஷைகளைப் பேசி இருக்கிறேன் . அருமையான அனுபவம்.
குழந்தை பருவத்தை நினைவூட்டுகிறது..........முஹம்மது ,ஹாரிஸ்https://www.blogger.com/profile/07727650023068057016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-21922022512857811252008-09-06T01:33:00.000-07:002008-09-06T01:33:00.000-07:00என்னுடைய பேத்தி ந்யூ ஜெர்ஸியிலிருந்து வந்திருந்தாள...என்னுடைய பேத்தி ந்யூ ஜெர்ஸியிலிருந்து வந்திருந்தாள்.
அவளிடம் நான் ' க.ன.." பாஷையைப்பற்றிச் சொன்னபோது, அவள்
எனக்கு ஸுபு, டுபு தெரியுமா ?" என்றாள்.

அது என்ன ஸுபு,டுபு என்றேன்.

அது உனக்குப்புரியாது தாத்தா என்றாள்.
ஏன் ! என்றேன். உனக்கு வவ்வல் தெரியுமா?
வவ்வால் தெரியும். வறுவல் தெரியும் என்றேன்.

அதான் உனக்குப்புரியாது என்று சொன்னாள்.
இங்க்லீஷில் வவ்வல் vowels

" தமிழிலே உயிர் எழுத்தா ? "
" அதெல்லாம் எனக்குத்தெரியாது."

" ஒவ்வொரு word லெயும் வவ்வலுக்கு முன்னாடி
ஸுபு இல்லைன்னா டுபு சேக்கணும்" என்றாள்.

"முதல்லே ஸுபு அப்பறம் டுபு..
உதாரணத்திற்கு rose
rsubosdube ஆகிவிடும். இது போல எதுவேணுமானாலும்
code உபயோகப்படுத்தலாம்."

சரிதான். எப்படி எழுதுவது பொறுமையுடன் ? என்றேன்.
"நாம் எதற்கு எழுதணும். மைக்ரோ வேர்ட் அதைச்செஞ்சுடும்.
ஒரு சிங்கில் கமான்ட்லே இதைச் செஞ்சுடலாம்.
செஞ்சுட்டா நாம என்ன எழுதினோம்னு நமக்குத்தான் தெரியும்.
மற்றவங்க காபி அடிக்கமுடியாது" என்றாள்.

"நமக்கு மறந்துபோச்சுன்னா என்ன செய்வது ?"
என்றேன்.
" பாஸ் வேர்ட் மாதிரி தான். forgot passwoர்ட் க்குப்போய் பாக்கலாம்."
என்றாள்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-77665873653307938652008-09-03T00:12:00.000-07:002008-09-03T00:12:00.000-07:00நன்றி சுப்பு ஐயா...:)நன்றி சுப்பு ஐயா...

:)கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-63402443456926071382008-08-31T11:13:00.000-07:002008-08-31T11:13:00.000-07:00க ந கன் கறா கக க இ கரு கக் ககி கற கது. கசு கப் கப...க ந கன் கறா கக க இ கரு கக் ககி கற கது.

கசு கப் கபு கர கத் கதி கன க்ம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-78614502888205602132008-08-28T23:06:00.000-07:002008-08-28T23:06:00.000-07:00உங்கள் காணாமல் போனவைகளின் பட்டியல் எங்களிடமும் உள்...உங்கள் காணாமல் போனவைகளின் பட்டியல் எங்களிடமும் உள்ளது சுந்தர்...
http://jyovramsundar.blogspot.com/2008/02/blog-post_18.html

:)கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-87744944857404515582008-08-26T05:02:00.000-07:002008-08-26T05:02:00.000-07:00சிறுவயதில் நாங்களும் இந்தக் கானா பாஷை பேசியிருக்கி...சிறுவயதில் நாங்களும் இந்தக் கானா பாஷை பேசியிருக்கிறோம். :)

காணாமல் போக்கியவை பற்றிய நீண்ட பட்டியலே இருக்கிறது நம்மிடம் :(ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-64865296750541432642008-08-24T02:15:00.000-07:002008-08-24T02:15:00.000-07:00நன்றி ஜீவி, உண்மைதான், ஆனால் இப்போதெல்லாம் ஆங்கில ...நன்றி ஜீவி, உண்மைதான், ஆனால் இப்போதெல்லாம் ஆங்கில எழுத்துக்களையே இது போல் வெகு சுருக்கி பேசுவதை நான் கேட்டிருக்கிறேன் கிட்டத்தட்ட அந்தக்காலத்தில் டெலக்ஸ் மொழி என்றொரு வகை இருப்பது போல்.

தாங்கள் சொல்லும் மாற்றம் என்ன என்று எனக்கு புரியாவிட்டாலும் ரசித்தேன்/வாழ்த்துக்கள் என்ற சொற்களால் சந்தோஷமே... நன்றி..கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-63609670714905431662008-08-22T20:12:00.000-07:002008-08-22T20:12:00.000-07:00எங்கள் வீட்டிலும் நீங்கள் சொன்ன மாதிரியே; என் தமக்...எங்கள் வீட்டிலும் நீங்கள் சொன்ன மாதிரியே; என் தமக்கைகளும், மாமா பெண்ணும் இந்த 'கா'னா பாஷையில் வெகுவேகமாக வெளுத்துக் கட்டுவார்கள். நீங்கள் சொன்ன இன்னொரு விஷயமும் உண்மையே. பெண்கள் மத்தியில் தான் இந்த வேடிக்கை மொழி வெகு சரளமாகப் புழக்கத்தில் இருந்தது.
இந்த ஒரு காலத்து பாஷை என்பதும் சரியே. இப்பொழுதெல்லாம் குழூக்குறி போன்ற (மூன்றாமவருக்கு சட்டென்று புரியாத மாதிரி) இப்படிப் பேசுகிறார்களா என்று தெரியவில்லை.
என் பெண்ணோ, பிள்ளையோ இப்படிப்பேசிப் பார்த்ததில்லை.

இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். உங்கள் எழுத்து நடையில் மெல்லியதாக புகுந்து கொண்ட மாற்றத்தை மிகவும் ரசித்தேன். இது வரவேற்கத்தக்கது.
வாழ்த்துகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-32098063123977408542008-08-21T03:19:00.000-07:002008-08-21T03:19:00.000-07:00நன்றி சந்தனமுல்லை. ஆம இது போன்ற பாஷைகளைப்பேசும் போ...நன்றி சந்தனமுல்லை. ஆம இது போன்ற பாஷைகளைப்பேசும் போது ஒரு சுவாரசியம் கலந்த ஆர்வம் இருக்கும். மேலும் ஓரிருவர் அதிகம் இருந்தாலோ கலகலப்பிற்கு கேட்கவே வேண்டாம். இந்த சிங்கிள் அவுட் பிரச்சனை இன்றல்ல என்றுமே உண்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி.. :)கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-43862977624258621672008-08-20T20:35:00.000-07:002008-08-20T20:35:00.000-07:00ஹை..உணமைதான்..சில விஷயங்கள் யாரும் கற்றுக் கொடுப்ப...ஹை..உணமைதான்..சில விஷயங்கள் யாரும் கற்றுக் கொடுப்பதில்லை..ஆனாலும் அது சிறு பிள்ளைகளை எப்படி வந்தடைகிடைறது எனபது ஆச்சரியமே!! நல்ல பதிவு!!
அந்த கானா பாஷை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..ஆனால் என் தூரத்து கஸின்ஸ் பேசி,ஆனால் நான் அப்போது ரொம்ப சிறு பெண்!! எங்கள் வீட்டில் ரிவர்ஸ்..பையன்கள் தான் அப்படி பேசினார்கள்..ஒருவேளை எனக்கு புரியக்கூடதென்று பேசினார்களோ என்னவோ!! ஆனால் ரொம்ப சரளமாக பேசுவார்கள்!! :-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com