tag:blogger.com,1999:blog-1258087030863458584.post6812926200488081215..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: "பைத்தியக்காரர்களும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று படுவோம்" - அட நாம கொஞ்சம் கூட மாறவேயில்லை.....கிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-62277157957789814732011-04-01T17:00:49.052-07:002011-04-01T17:00:49.052-07:00காலங்கள் மாறலாம் கட்சிகள் மாறலாம் அரசியல்வாதிகளின்...காலங்கள் மாறலாம் கட்சிகள் மாறலாம் அரசியல்வாதிகளின் அராஜகம் ஜகத்தை நாற அடிப்பது மாறவே மாறாதுgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-4089413047024307332011-03-28T19:17:01.001-07:002011-03-28T19:17:01.001-07:00ஊழல் என்பது ஒரு பக்கம். ( தமிழ் நாட்டில் இன்னமும் ...ஊழல் என்பது ஒரு பக்கம். ( தமிழ் நாட்டில் இன்னமும் பஸ் டிக்கட் லஞ்சம் கொடுக்காமல் கிடைக்கிறது. ) தமிழ் நாட்டையே குடியில் முழுகடித்து விட்டார்கள். தமிழக பொருளாதாரமே
சாராய விலையில் சார்ந்திருக்கிறது. ஒரு குவார்ட்ட்டருக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால், தமிழ்க மக்கள்
யாவருக்குமே அரிசி ஒரு மாதம் 20 கிலோ ( ரேஷன் அரிசிதான் !! ) இலவசமாகத் தர முடியும் என்ற நிலை
ஏற்பட்டு இருக்கிறது.

இன்னமும் எந்த கட்சியும், தனது தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் பட்டியலில், தினமும் ஒரு
குவார்ட்டர் பாட்டில் தரப்படும் அதையும் டோர் டெலிவரி தரப்படும் என்று சொல்லவில்லை என்பதுவே
ஆச்சரியம். !!

சுப்புsubburathinamhttps://www.blogger.com/profile/06214564949343169813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-30099335280614931282011-03-28T19:16:20.786-07:002011-03-28T19:16:20.786-07:00ஊழல் என்பது ஒரு பக்கம். ( தமிழ் நாட்டில் இன்னமும் ...ஊழல் என்பது ஒரு பக்கம். ( தமிழ் நாட்டில் இன்னமும் பஸ் டிக்கட் லஞ்சம் கொடுக்காமல் கிடைக்கிறது. ) தமிழ் நாட்டையே குடியில் முழுகடித்து விட்டார்கள். தமிழக பொருளாதாரமே
சாராய விலையில் சார்ந்திருக்கிறது. ஒரு குவார்ட்ட்டருக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால், தமிழ்க மக்கள்
யாவருக்குமே அரிசி ஒரு மாதம் 20 கிலோ ( ரேஷன் அரிசிதான் !! ) இலவசமாகத் தர முடியும் என்ற நிலை
ஏற்பட்டு இருக்கிறது.

இன்னமும் எந்த கட்சியும், தனது தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் பட்டியலில், தினமும் ஒரு
குவார்ட்டர் பாட்டில் தரப்படும் அதையும் டோர் டெலிவரி தரப்படும் என்று சொல்லவில்லை என்பதுவே
ஆச்சரியம். !!

சுப்புsubburathinamhttps://www.blogger.com/profile/06214564949343169813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-86165567726709684542011-03-27T07:40:08.761-07:002011-03-27T07:40:08.761-07:00ஸோ நிலமை மாறவேயில்லை!
:-(ஸோ நிலமை மாறவேயில்லை!
:-(திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-18625605032934384782011-03-26T21:43:37.247-07:002011-03-26T21:43:37.247-07:00இன்றைக்கும் பொருந்துகிற சரியான பகிர்வு.
கஸ்தூரிரங...இன்றைக்கும் பொருந்துகிற சரியான பகிர்வு.

கஸ்தூரிரங்கன் கணையாழி ஆசிரியராக இருந்த போது தினமணி தலையங்கத்தை கணையாழியிலும் நிறைய இதழ்களில் வெளியிட்டிருக்கிறார்.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-2733642731649297462011-03-26T03:56:57.444-07:002011-03-26T03:56:57.444-07:00அறிவன்
ஸ்வசித் சிந்தனைகள் என்ற தலைப்பில் கணையாழிய...அறிவன்

ஸ்வசித் சிந்தனைகள் என்ற தலைப்பில் கணையாழியில் வந்துள்ள தலையங்க கட்டுரையாக இது உள்ளது. கீழே தினமணி பற்றிய இந்தக்குறிப்பும் உள்ளது. நாளிதழில் வந்ததை மீள்பிரசுரம் செய்திருப்பார்கள் போலிருக்கிறது.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-39445447703449503032011-03-26T03:49:27.036-07:002011-03-26T03:49:27.036-07:00இன்றைக்கும் பொருந்தும் நிலை என்று பாராட்டுவதா அல்ல...இன்றைக்கும் பொருந்தும் நிலை என்று பாராட்டுவதா அல்லது தமிழகம் 25 ஆண்டுகளாக இந்த அரசியில் தொ(கு)ண்டர்களின் பிடியிலிருந்து வெளிவர இயலவில்லை என்பதை நினைத்து வருந்துவதா என்று தெரியவில்லை...

கனையாழி என்று எழுதியிருக்கிறீர்கள்,கீழோ தினமணிக்கு நன்றியுடன் என்றிருக்கிறதே,சிறிய குழப்பம்!✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.com