tag:blogger.com,1999:blog-1258087030863458584.post4304370031754186691..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: அல்சைமர் கிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-62895370480225912802015-05-22T09:18:33.142-07:002015-05-22T09:18:33.142-07:00அல்மைசரைப் பற்றி நிறைய கலந்து பகிர்ந்து கொள்ள வேண்...அல்மைசரைப் பற்றி நிறைய கலந்து பகிர்ந்து கொள்ள வேண்டும். அதை வாய்ப்பு கிடைக்கும் பொழுது செய்கிறேன். கடந்த இரு மாதங்களாக புத்தக பதிப்பு வேலைகளில் மூழ்கி விட்டதால் மற்ற வேலைகளில் சுணக்கம் கண்டிருக்கிறது. இரு வாரங்களில் சரியாகி விடும் என்று எண்ணுகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-73503207666046269322015-05-22T09:14:36.094-07:002015-05-22T09:14:36.094-07:00என்னுடைய ரீடிங் லிஸ்டில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆ...என்னுடைய ரீடிங் லிஸ்டில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே இயல்பாகவே உங்கள் பதிவுகள் அத்தனையும் நீங்கள் வெளியிட்டவுடனேயே எனக்கு வந்து சேர்ந்து விடுகின்றன.

சமீபத்தில் கிட்டதட்ட 20 பதிவுகள் போட்டு அசத்தியிருக்கிறீர்களே..

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-48775944077453426232015-05-22T03:09:00.597-07:002015-05-22T03:09:00.597-07:00இதுவும் அல்சைமர் வகைதான் என்று சொல்கிறார்கள் ஜீவி....இதுவும் அல்சைமர் வகைதான் என்று சொல்கிறார்கள் ஜீவி. (டெமென்ஷியா என்று கூட சொல்லுவார்களாம்) அவரது ஒரு சில ஆரம்ப கால நினைவுகள் மட்டுமே அவ்வப்போது ஞாபகம் வருகிறது. நீங்க எப்படி ப்ளாக் வாசிக்கறீங்க எந்த feed reader மூலம் புது பதிவுகளை தெரிஞ்ச்சுகறீங்க ??கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-79002381040763259442015-05-20T06:09:45.709-07:002015-05-20T06:09:45.709-07:00//கூடவே சிடுக்கான நினைவுகளையும் அள்ளி எடுத்தபடி .....//கூடவே சிடுக்கான நினைவுகளையும் அள்ளி எடுத்தபடி ..//

ஆக இது அல்மைசர் இல்லை..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com