tag:blogger.com,1999:blog-1258087030863458584.post1726904851668193311..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: பெண்பால் கவிதைகள் - 4கிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-50597704764600454802010-01-02T07:31:32.188-08:002010-01-02T07:31:32.188-08:00என்ன ஆளே கானொம்? நம்ம பக்கம் உடனே வாங்க, வந்து உங்...என்ன ஆளே கானொம்? நம்ம பக்கம் உடனே வாங்க, வந்து உங்க பொன்னான ஓட்ட போட்டு, சூப்பரா ஒரு கமெண்டும் போட்டு ஏரியாவ கலக்குங்க....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-6980863487335891152010-01-02T07:30:16.705-08:002010-01-02T07:30:16.705-08:00சிறுகதைகளில் 'ஓ ஹென்றி' கதைகள்
என்று சிலவற...சிறுகதைகளில் 'ஓ ஹென்றி' கதைகள்
என்று சிலவற்றைச் சொல்வார்கள். இந்த மாதிரியான கதைகளில் கதையின் கடைசி வரி தான் முக்கியமானது; அந்த கடைசி வரி தான் முழுக்கதையையும் தாங்கிக் கொண்டு நம்மைத் திகைக்க வைக்கும். பிரபல எழுத்தாளர் ஓ ஹென்றியின் பெரும்பாலான கதைகள் இத்தன்மைத்தானது ஆனதால், அப்படிப்பட்ட கதைகளுக்கு அவர் பெயரையையே சூட்டி விட்டார்கள்.

இந்தக் கவிதையும் அப்படித்தான்..
மொத்தக் கவிதையையும் அந்த கடைசி வரிதான் தாங்கிக் கொண்டிருக்கிறது..

தரமான கவிதைக்கு வாழ்த்துக்கள்; புத்தாண்டுக்கும் கூட.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-64096313608210179222009-12-31T00:37:29.833-08:002009-12-31T00:37:29.833-08:00கவிதை பிடிச்சிருக்கு, தேர்வு செய்த படமும் மிக அரும...கவிதை பிடிச்சிருக்கு, தேர்வு செய்த படமும் மிக அருமை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-58514424632841359312009-12-28T04:10:01.679-08:002009-12-28T04:10:01.679-08:00கவிதை முடியலையோ?கவிதை முடியலையோ?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-31692494424222554062009-12-27T22:25:21.120-08:002009-12-27T22:25:21.120-08:00குடும்பமாய குதூகலிக்கையிலும்...
நேர்மை!
அருமை.குடும்பமாய குதூகலிக்கையிலும்...

நேர்மை!

அருமை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-48438701051957342552009-12-27T03:06:39.177-08:002009-12-27T03:06:39.177-08:00நல்லாருக்குநல்லாருக்குஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com