tag:blogger.com,1999:blog-1258087030863458584.post1671053443069138591..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: வாசிப்பு - சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - மொழியாக்கம்கிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-28448633128094366262010-06-28T07:32:49.101-07:002010-06-28T07:32:49.101-07:00சிதம்பர நினைவுகளை நானும் உள் வாங்கி படித்திருக்கிற...சிதம்பர நினைவுகளை நானும் உள் வாங்கி படித்திருக்கிறேன். பாலச்சந்திரன் சுள்ளிக்காடுக்கு உணர்வுகளை எழுத்தில் கை கொள்ளும் திறமைக்கு இந்த நாவல்
மிகப் பெரிய சான்று.Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-91904245099796931552010-06-28T01:00:22.896-07:002010-06-28T01:00:22.896-07:00நல்ல பகிர்வு கிருத்திகா! நட்சத்திரத்திற்குப் பூங்க...நல்ல பகிர்வு கிருத்திகா! நட்சத்திரத்திற்குப் பூங்கொத்து வாழ்த்துக்கள்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-52936261735658990102010-06-27T22:32:52.225-07:002010-06-27T22:32:52.225-07:00மலையாளம் கற்க மிகவும் ஆசை கொண்டுள்ளேன்,இன்ஷாஹ் அல்...மலையாளம் கற்க மிகவும் ஆசை கொண்டுள்ளேன்,இன்ஷாஹ் அல்லா.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-85664202095706319822010-05-17T23:02:57.217-07:002010-05-17T23:02:57.217-07:00குறித்துக் கொண்டேன் கிருத்திகா...குறித்துக் கொண்டேன் கிருத்திகா...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-9990422235104914812010-05-16T05:14:44.857-07:002010-05-16T05:14:44.857-07:00முன்பு 'துலாபாரம்' பார்த்து விசும்பிய பொழு...முன்பு 'துலாபாரம்' பார்த்து விசும்பிய பொழுதும், அடுத்து ஆனந்தவிகடனில் தகழியின் 'உள்ளும் புறமும்' படித்த பொழுதும்,மலையாளம் கற்க வேண்டும் என்கிற ஆசை மீக்கூர்ந்து தவித்ததுண்டு.
'பாலாஜி பப்ளிகேஷன்ஸி'ன், முப்பது நாட்களில் மொழிகற்கலாம் வரிசையில் மலையாளம் கற்க முனைந்ததுண்டு.
வாழ்க்கையில் கிடைத்த தோழமைகள்,
வரப்பிரசாதங்கள். எல்லா மொழிகளும் ஏகப்பட்ட புதையல்களைத் தம்மகத்தே கொண்டிருப்பது தான் அதிசயம்.
தங்கள் பகிர்வுக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com